Friday, March 29, 2013
Windows 8 இயங்குதளத்திற்கான Fresh Paint அப்பிளிக்கேஷன்
Microsoft நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Windows 8 இயங்குதளமானது Computer பாவனையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுவரும் அதேவேளையில் பல அப்பிளிக்கேஷன்களும் வெளிவந்த வண்ணமுள்ளன
.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சிறியளவிலான வரைதல் மற்றும் Photos எடிட் செய்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான Fresh Paint எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம் Softwareகவர்ச்சிகரமான பயனர் இடைமுகத்தினைக் கொண்டுள்ளதுடன் எளிமையான முறையில் கையாளக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரோபோ தொழில்நுட்பத்தைக் கொண்ட ஜெலி பிஸ் உருவாக்கம்
Virginia Tech கல்லூரியை சேர்ந்த பொறியியல் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் சிலர் இணைந்து RoboJelly எனப்படும் ரோபோ தொழில்நுட்பத்தைக் கொண்ட நீரில் நீந்தக்கூடிய ஜெலிபிஸ்ஸை உருவாக்கியுள்ளனர்.
சுமார் 1.7 மீட்டர்கள் நீளமான இந்த ஜெல்லி பிஸ் ஆனது 77 Kgகள் நிறை உடையதாகவும்
காணப்படுகின்றது.
மேலும் இக்கண்டுபிடிப்பானது கடலடி ஆய்வுகள் மற்றும், கடல் வாழ் உயிரினங்கள் தொடர்பான ஆய்வுகள் போன்றவற்றிற்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
HP அறிமுகப்படுத்தும் Slate 7 அன்ரோயிட் laptops
computer உற்பத்தியில் முதலில் திகழும் நிறுவனங்களுள் ஒன்றான HP ஆனது googleன் ஆன்றொஇட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய Slate 7 எனும் புத்தம் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.
1024 x 600 Pixel Resolution மற்றும் 7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள Slate 7 டேப்லட் ஆனது Cortex A9 Dual Core Processor, பிரதான நினைவகமாக 1GB RAM என்பனவற்றுடன் 8GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.
மேலும் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இந்த டேப்லட் ஆனது 3 மப் உடைய கமெரா ஒன்றினையும், வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென VGA கேமரா ஒன்றினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது.
அத்துடன் இதன் விலையானது $ 170 ஆக அமைந்துள்ளது.
Thursday, March 28, 2013
பயனர்களுக்காக Google+ தரும் புத்தம் புதிய வசதி
தன்னகத்தே கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது.
இந்நிலையில் மேலும் பயனர்களை தன்னகத்தே கவரும் விதமாகவும், தற்போதுள்ள பயனர்களுக்கான புதிய வசதியை வழங்கும் முகமாகவும் அனிமேஷன் கோப்புக்களை Profile Picture ஆக பயன்படுத்தக்கூடிய வசதியை Google+ அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வசதியானது டெக்ஸ்டாப் கணினிகள் உட்பட மொபைல் சாதனங்களிலும் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும். எனினும் தற்போது அப்பிளின் iOS சாதனங்களில் செயற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கூகுள் எந்திரவியலாளரான Matt Steiner என்பவர் தனது Google+ பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலை படத்தில் காணலாம்.
விரும்பிய இணையத்தளங்களை இணைய இணைப்பு அற்ற வேளைகளில் படிப்பதற்கு
பேஸ்புக்கில் பேஜ் ஒன்றில் Threaded Comment வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு
முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் உருவாக்கக்கூடியதாகக் காணப்படும் பேஜ் அம்சத்தில் திரிபுற்ற கருத்துக்களை (Threaded Comment) தெரிவிக்கும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பேஸ்புக் பேஜ் ஒன்றில் பகிரப்படும் போஸ்ட் ஒன்றிற்கு தெரிவிக்கப்படும் கருத்துரைகளுக்கு நேரடியாகவே அதன் கீழ் பதில்
(Reply) தர முடியும்.இப்புதிய வசதியானது தற்போது வரையறுக்கப்பட்ட பேஸ்புக் பேஜ்களிற்கே கொடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜுலை 10ம் திகதிக்கு பின்னர் செயற்படுத்த முடியாததாகவும் காணப்படுகின்றது.
இதேவேளை 10,000 மேற்பட்ட லைக் எண்ணிக்கையைக் கொண்ட பேஜ்களிற்கு இவ்வசதி சுயமாகவே செயற்படுத்தப்படுவதுடன் ஏனைய பேஜ்களிற்கு சில மாற்றங்களை மேற்கொள்ளவதனூடாக செயற்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது.
அவ்வாறு செயற்படுத்துவதற்கு பேஸ்புக் தளத்தினுள் உள்நுளைந்து குறித்த பேஜ் பகுதிக்கு செல்லவும், அங்கு Edit page என்பதை கிளிக் செய்து தோன்றும் மெனுவில் Manage Permissions என்பதை தெரிவு செய்யவும்.
அதன் பின்னர் தோன்றும் படிவத்தில் Replies என்பதை தெரிவு செய்து Save changes பொத்தானை அழுத்தவும். இப்போது அப்பக்கத்திற்கான திரிபுற்ற கருத்துக்களை தெரிவிக்கும் வசதி வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டிருக்கும்.

ZTE அறிமுகப்படுத்தும் Grand Memo ஸ்மார்ட் கைப்பேசிகள்
பல அம்சங்களைக் கொண்ட விண்டோஸ் 8 கணனி விற்பனையில்..
InFocus எனப்படும் இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று பல அம்சங்களைக் கொண்டதும் 55 அங்குல அளவுடையதுமான விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட
கணனியினை விற்பனைக்கு விட்டுள்ளது.
Intel i5 Processor - ஐ கொண்டுள்ள இவை முற்றிலும் தொடுதிரை செயற்பாட்டினைக் கொண்டதாகவும் வயர்லெஸ் முறை மூலம் இயக்கக்கூடிய சுட்டி, விசைப்பலகை போன்ற வசதிகளை கொண்டுள்ளதாகவும் காணப்படுகின்றன.
அத்துடன் 120GB சேமிப்பு கொள்ளளவையும் உடையதாகக் காணப்படும் இக்கணனிகளின் விலையானது 4,999 டொலர்களாக அமைந்துள்ளது.
Tuesday, March 26, 2013
512MB RAMயை விட குறைந்த கணனிகளில் WINDOWS 7ஐ நிறுவுவது எப்படி?
உங்கள் கணனிகள் சில வருட காலங்களுக்கு முன் கொள்வனவு செய்யப்பட்ட சிறப்பியல்புகள் குறைவான கணனிகளாக இருக்கலாம் அல்லது RAM இன் அளவானது512MB யை விட குறைவாக காணப்படலாம். இவ்வாறான நிலையில் Windows பதிப்புகளில்Windows XP போன்ற இயங்குத்தளத்தையேஉங்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துவீர்கள்.
சிலருக்கு Windows 7 இயங்குத்தளத்தை நிறுவி பயன்படுத்த ஆசையாகஇருப்பீர்கள், இதற்கு RAM ஒரு தடையாக அமைந்துள்ளதா? கவலையை விடுங்கள்... இங்கு அவ்வாறான 512MBயை விடவும் குறைவான கணனிகளில்Windows 7 பதிப்பை நிறுவுவதற்கான இலகுவான வழியை பகிர்கின்றேன்.
முக்கியாக இச்செயற்பாடினை மேற்கொள்ள Windows 7 இன் 32bit பதிப்பை மட்டுமே பயன்படுத்தலாம் 64bit இயங்குத்தளத்தை 512MB RAMயை விட குறைவான கணனிகளில் இயக்குவது சிரமமானதே.
மேலும் இதற்கு Windows 7 Ultimate பதிப்பை பயன்படுத்த முடியும், ஆனாலும்Home Premium, Home Basicஅல்லது Starter பதிப்புகள் மிகச்சிறந்தது.
கவனிக்க
இதற்கு தேவைப்படுவது
1) Windows 7 32bit ISO பதிப்பு.
2) HEX editor ஒன்று Free Hex Editor Neo(மிகச்சிறந்தது).
3) UltraISO அல்லது powerISO.
2) HEX editor ஒன்று Free Hex Editor Neo(மிகச்சிறந்தது).
3) UltraISO அல்லது powerISO.
இப்போது படிமுறைகளை பார்ப்போம்.
- முதலில் UltraISO அல்லது powerISO வினை உங்கள் கணனியில் நிறுவுங்கள்.
- Windows 7 32bit ISO வினை mount செய்து "winsetup.dll" கோப்பை sources folder இலிருந்து copy செய்து உங்கள் கணனியில் உள்ள் எதாவது ஒரு local drive வில் Paste செய்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது Paste செய்து கொண்ட "winsetup.dll" இனை Free Hex Editor Neo இன் உதவியுடன் open செய்து கொள்ளுங்கள் .
Ctrl + Click on the image to View Full Image - அதில் 77 07 3D 78 01 சரக்கோவையை (string) தேடிக் கண்டுப்பிடியுங்கள்.
- அதனை E9 04 00 00 00 சரக்கோவையை கொண்டு படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Replace செய்து save செய்து கொள்ளுங்கள்.
Ctrl + Click on the image to View Full Image - பின்னர் UltraISO அல்லது powerISO வின் உதவியுடன் Windows 7 32bit ISOவினை open செய்து கொள்ளுங்கள். sources folder யை Open செய்து அதிலுள்ள "winsetup.dll"ஐ நீங்கள் திறுத்தியமைத்த "winsetup.dll" இனை கொண்டு replace செய்யுங்கள். பின் ei.cfg கோப்பை delete செய்வதன் மூலம் அனைத்து windows 7 SKU களையும் unlock செய்து கொள்ளுங்கள் .பின் அதனை ISO வாக save செய்யுங்கள்.
- அதனை Burn செய்து Install செய்யுங்கள்.
நம் கணனியில் கட்டாயம் நிறுவ வேண்டிய 5 மென்பொருட்கள் !
Windows 7 என்பது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட operating system என்பது யாவரும் அறிந்ததே ... இதில் பல சிறப்பான, பயனுள்ள மென்பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன, அது தவிர்ந்த நானறிந்த சில பயனுள்ள மென்பொருட்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
பொதுவாக நம் கணனியில் Windows இயங்குதளத்தை புதிதாக நிறுவீராயின் அதற்கு கட்டாயமாக சிறந்த antivirus ஒன்று அவசியமாகும். இல்லையெனில் anti-malware அல்லது spyware போன்ற மென்பொருட்களை நிறுவுவது கணனிக்கு பாதுகாப்பானதே...
பின்வரும் இலவச மென்பொருட்கள் Windows personal computer களில் முக்கியமானவையே,
- PC Decrapifier
- Windows Backup and Restore or Macrium Reflect
- Revo Uninstaller
- CCleaner
- Microsoft Security Essentials
- Dropbox or Syncback SE
PC Decrapifier
சில கணனிகளில், மடிக்கணனிகளில் தேவையற்ற preinstalled மென்பொருட்கள் காணப்படும், இவற்றை கணனியிலிருந்து அகற்றி கணனியை வேகமாக செயற்படுத்த வேண்டுமானால் PC Decrapifier மென்பொருளை நிறுவி தேவையற்றவற்றை நீக்கிக்கொள்ளலாம். இது ஒரு இலவசமான மென்பொருளாகும். இது வர்த்தக மென்பொருளாகவும் சிறிய விலையில் கிடைக்கின்றது.
Macrium Reflect
நாம் புதிதாக கணனியொன்றை வாங்கும் போது அதன் system image ஒன்றை உருவாக்கிக் கொள்வது கட்டாயமானது. நீங்கள் built-in Windows backup and restore center யை பயன்படுத்தி இதனை செய்யலாம், ஆனாலும் அனைத்து Windows இயங்குதளங்களிலும் இது காணப்படாது. சிறப்பான system image முதல்பிரதியை Macrium Reflect இலவச மென்பொருளை பயன்படுத்தி பெறலாம்.
Revo Uninstaller
add/remove programs களை பயன்படுத்தி கணனியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருட்ளை நீக்குவதையே நாம் வழமையாக கொண்டுள்ளோம். ஆனாலும் அதை விடவும் சிறந்த மென்பொருளே Revo Uninstaller ஆகும்.
CCleaner
CCleaner என்பது மிகச்சிறந்த ஒரு மென்பொருளாகும். குறிப்பாக தற்காலிக கோப்புகள் , தரவுகளை temporary files and data களை அழிக்க பயன்படுத்தலாம், அது மட்டுமல்லாது மேலும் சில வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
Microsoft Security Essentials
Microsoft Security Essentials பற்றி ஏற்கனவே முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். viruses, spyware and malware என்பவற்றிலிருந்து கணனியை பாதுகாத்துக் கொள்வதற்காக Microsoft நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆன்டி வைரஸ் தான் Microsoft Security Essentials ஆகும்.
Dropbox or Syncback SE
நமது கணனியில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான கோப்புகள் அல்லது தரவுகள்
உங்களை அறியாமலே காணாமல், தொலைந்து அல்லது அழிந்து போயிருக்கும், அவற்றை backing data up செய்து பாதுகாத்து வைத்திருப்பது சிறமமாக இருந்திருக்கலாம், எனவே அவற்றை online backup செய்து கொள்ள கூடிய வசதியை Dropbox ,offline sync மற்றும் Syncback SE போன்ற மென்பொருட்களை பயன்படுத்தி சேமித்து பாதுகாக்கலாம்.
மேற்குறிப்பட்ட மென்பொருட்கள் இலவசமாக தரவிறக்கிக்கொள்ள கூடியதுடன் நம் கணனிகளில் கட்டாயம் நிறுவியிருக்க வேண்டிய மென்பொருட்களாகும்.
AUTORUN.INF வைரசை எதுவித TOOLம் பாவிக்காமல் அழித்தல்
முதல் பதிவில் Autorun.inf வைரஸ் கணனிக்குள் உடபுகாமல் தடுப்பது என்பதை பார்த்தோம், நான் அப்பதிவில் குறிப்பட்டது போன்று இன்று பார்க்கபோவது Autorun.inf வைரஸ் தாக்கப்பட்ட பென் ட்ரைவ் அல்லது ஹாட் டிஸ்க் கிலிருந்து Autorun.inf வைரஸை நீக்குவது எப்படி என்பதாகும்.
நீங்கள் Autorun.inf வைரஸை அழிக்க (Delete) செய்தாழும் மீண்டும் மீண்டும் அவை வந்துக்கொண்டே இருக்கும். இது நம் வேலைகளை செய்வதற்கு தடையாக இருப்பதால் பல நெருக்கடிகளை நமக்கு தரலாம், எனவே இதை அழிக்க பின்வரும் படிமுறைகளை பின்பற்றுங்கள்.
01. Start சென்று Run கிலிக் செய்யுங்கள்.
02. அங்கு cmd என டைப் ok செய்து பட்டனை அழுத்துங்கள்.
03. பின் வரும் command prompt வின்டோவில் பென்டரைவ் அல்லது ஹாட் டிஸ்க்கின் எழுத்தை டைப் செய்யுங்கள் . example d:
04. பின்னர் attrib என டைப் செய்து Enter பட்டனை அழுத்துங்கள். பென்ட்ரைவில் உள்ள பைல்களை (File) காட்டும்.
05. அதில் autorun.inf காட்டுகின்றதா என பாருங்கள்.
06. பின் attrib -s -h -r autorun.inf என டைப் செய்து Enter பட்டனை அழுத்துங்கள்.
07. -s அதன் முறைமையின் பண்பை (system attribute) நீக்க -h ஒழிந்திருக்கும் பண்பை (hidden attribute) நீக்க -r வாசிப்பு மட்டும் பண்பை (read only attribute)நீக்க.
08. பிறகு command prompt வின்டோவில் del autorun.inf என டைப்செய்து Enter பட்டனை அழுத்துங்கள்.
09. பென்ட்ரைவரை remove செய்து மீண்டும் plug செய்யுங்கள் அல்லது கணனியை restart செய்யுங்கள்.
அவ்வளவே தான் Autorun.inf வைரஸ் நீக்கப்பட்டுவிட்டது.
17 வயது சிறுவனின் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய யாகூ
YAHOO நிறுவனம் LONDONச் சேர்ந்த சும்லி என்ற 17 வயதேயான சிறுவனுடைய நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது. இந்த சிறுவன், சிறிய வடிவிலான திரையுடைய ஸ்மார்ட்போன்கள் வழியாக படிக்கவல்ல ஒரு மொபைல் அப்ளிகேஷனை வடிவமைக்கும் நிறுவனம் நடத்தியுள்ளான். இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும்பொழுது சிறுவனுக்கு வயது வெறும் 15 தானாம்! அதைத்தான் வாங்கியுள்ளது YAHOO!
சில மாதங்களுக்கு முன்னர் YAHOOன் CEOவாகப் பொறுப்பேற்ற மரிசா மேயரின் கட்டளைப்படியே இந்நிறுவனம் வாங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வளவு விலைகொடுத்து வாங்கப்பட்டது என்பதுபோன்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் அந்நிறுவனத்தின் உரிமையாளரான சும்லி என்ற 17 வயது சிறுவனுக்கு லண்டன் YAHOO அலுவலகத்தில் பணிநியமனம் வழங்கியுள்ளது YAHOO.
யூடியூப்பில் புகைப்படங்களை தரவேற்றம் செய்ய
அறிமுகமாகியது Windows Blue இயங்குதளம்
Monday, March 25, 2013
மென்பொருட்களின் சீரியல் எண்ணை இலவசமாக பெற
இன்று உலகில் கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கணினி நம்மிடம் வளர்ச்சி அடைந்துள்ளது. இப்பொழுது கம்ப்யூட்டர் ரூபாய் 10000 அளவிற்கு கூட கிடைகின்றது. ஆனால் 10000 கொடுத்து வாங்கினாலும் உடனே அதில் வேலை செய்ய முடியவில்லை . அதில் இயங்குதளங்களை பதிந்தால் மட்டுமே நாம் அனைவரும் உபயோகிக்க முடியும். மற்றும் நமக்கு பிடித்த மென்பொருட்களை இணையத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கி கொள்கிறோம். ஆனாலும் அப்படி தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களை விட விலை கொடுத்து வாங்கும் மென்பொருட்கள் மிகுந்த
வசதிஉடனும் பாதுகாப்புடனும் இருக்கும். ஆனால் நம்மால் விலை கொடுத்தும் வாங்க முடியாது. இந்த நிலையில் நமக்கு உதவி செய்கிறது இந்த இணையதளம். இணையத்தில் அனைத்து மென்பொருட்களும் (traial versions) இலவசமாக கிடைக்கும். அதை தரவிறக்கி நம் கம்ப்யூட்டர்யில் சேமித்து கொள்ளவும். அதை install செய்வதற்கு முன்னால் இந்த இணயத்தளம் செல்லவும் http://www.youserials.com/ இதில் அனைத்து வகையான மென்பொருட்களின் சீரியல் எண்களும் கொடுத்து உள்ளார்கள். உங்களுக்கு எந்த மென்பொருட்களின் சீரியல் எண் வேண்டுமோ அந்த மென்பொருட்களின் பெயரை அதில் டைப் செய்து என்ட்டர் கொடுக்கவும் . இப்பொழுது கிடைக்கும் எண்ணை copy செய்து நீங்கள் இன்ஸ்டால் செய்யும் போது கொடுக்கவும் பென்டிரைவில் கோப்புகள் எல்லாம் ஐகானாக மாறிவிட்டிருந்தால்...
இரண்டு நாட்களுக்கு முன் நண்பரின் பென் டிரைவை (Pen drive) கொண்டுவந்து கொடுத்து வைரஸ்கள் நிறைய நுழைந்துவிட்டன என்றும் சுத்தமாக்கி தருமாறும் கேட்டார்.என்னுடைய கணிணியில் Avast Free Antivirus போட்டிருக்கிறேன். பென் டிரைவைச் செருகி சோதனை செய்த பின்னர் 5 W32.blackworm வைரஸ்கள் இருப்பதாக காட்டியது. அவற்றை அழிப்பதற்கு Action->Delete All என்பதைக் கொடுத்தவுடன் எனது அவாஸ்ட் மென்பொருள் முடங்கியது. “Avast Registration Failed” என்று தகவலும் வந்தது.
என்னடா சோதனை என பென் டிரைவை வெளியே எடுத்துவிட்டு வேகமாக ஆன்லைனில் நுழைந்து அவாஸ்ட்டின் லைசென்ஸை மீண்டும் புதுப்பித்து வெளியே வந்து கணிணியை நன்றாக சோதித்ததில் பிரச்சினை ஒன்றுமில்லை. சரி திரும்பவும் பென் டிரைவை உள்ளே போட்டு சோதித்தேன். ஒன்றுமில்லை என சொல்லவும் பென் டிரைவை திறந்து பார்த்தால் அனைத்து கோப்புகளும் போல்டர்களும் ஐகான்களாக மாறியிருந்தது.

பென் டிரைவில் உள்ள கோப்புகள் மற்றும் போல்டர்கள் வைரஸ்களின் பாதிப்பு காரணமாக சிலநேரம் ஐகான்களாக மாறிவிடுகின்றன. அந்த மாதிரி உள்ள கோப்புகளை திறக்க முயற்சித்தாலும் திறக்காது. இதனால் அதில் உள்ள தகவல்கள் அழிந்துவிடவில்லை. தற்போதைக்கு காட்டும் போது ஐகானாக இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது?
1. Start - > Run செல்லவும்
2. அதில் Cmd என்று தட்டச்சிடவும்.
3. பின்னர் வரும் கமாண்ட் விண்டோவில் கீழ்க்கண்ட வரியை
அடித்து எண்டர் தட்டவும்.
attrib -h -r -s /s /d X:\*.*
இதில் X என்பது உங்கள் பென் டிரைவின் எழுத்தைக்குறிக்கும்.

4. இப்போது உங்கள் கோப்புகளும் போல்டர்களும் மீட்கப்பட்டிருக்கும்.
இறுதியாக உங்கள் கணிணியை Malwarebytes மென்பொருள் கொண்டு
Full scan செய்து கணினியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும்
என்னடா சோதனை என பென் டிரைவை வெளியே எடுத்துவிட்டு வேகமாக ஆன்லைனில் நுழைந்து அவாஸ்ட்டின் லைசென்ஸை மீண்டும் புதுப்பித்து வெளியே வந்து கணிணியை நன்றாக சோதித்ததில் பிரச்சினை ஒன்றுமில்லை. சரி திரும்பவும் பென் டிரைவை உள்ளே போட்டு சோதித்தேன். ஒன்றுமில்லை என சொல்லவும் பென் டிரைவை திறந்து பார்த்தால் அனைத்து கோப்புகளும் போல்டர்களும் ஐகான்களாக மாறியிருந்தது.

பென் டிரைவில் உள்ள கோப்புகள் மற்றும் போல்டர்கள் வைரஸ்களின் பாதிப்பு காரணமாக சிலநேரம் ஐகான்களாக மாறிவிடுகின்றன. அந்த மாதிரி உள்ள கோப்புகளை திறக்க முயற்சித்தாலும் திறக்காது. இதனால் அதில் உள்ள தகவல்கள் அழிந்துவிடவில்லை. தற்போதைக்கு காட்டும் போது ஐகானாக இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது?
1. Start - > Run செல்லவும்
2. அதில் Cmd என்று தட்டச்சிடவும்.
3. பின்னர் வரும் கமாண்ட் விண்டோவில் கீழ்க்கண்ட வரியை
அடித்து எண்டர் தட்டவும்.
attrib -h -r -s /s /d X:\*.*
இதில் X என்பது உங்கள் பென் டிரைவின் எழுத்தைக்குறிக்கும்.

4. இப்போது உங்கள் கோப்புகளும் போல்டர்களும் மீட்கப்பட்டிருக்கும்.
இறுதியாக உங்கள் கணிணியை Malwarebytes மென்பொருள் கொண்டு
Full scan செய்து கணினியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும்
பாதுகாப்பான கடவுச்சொல் (Password) எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்
சாதாரண பயனாளர் கணக்கு முதல் பேங்க் ஆன்லைன் அக்கவுண்ட்
வரை அனைத்திற்கும் பயன்படுத்தும் கடவுச்சொல் ( Password) எப்படி
பாதுகாப்பாக அமைப்பது என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வரை அனைத்திற்கும் பயன்படுத்தும் கடவுச்சொல் ( Password) எப்படி
பாதுகாப்பாக அமைப்பது என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
கணினியில் உள்செல்ல நாம் பயன்படுத்தும் (Password) முதல்
இமெயில் பயன்படுத்தும் கடவுச்சொல் வரை அனைத்தும் பாதுகாப்பாக
இருப்பது மிக முக்கியம் ஆனால் கடவுச்சொல்லுக்கு நாம்
பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை இந்தக்குறையை
நீக்கி நமக்கு மிக பாதுகாப்பான கடவுச்சொல் வைப்பதற்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இமெயில் பயன்படுத்தும் கடவுச்சொல் வரை அனைத்தும் பாதுகாப்பாக
இருப்பது மிக முக்கியம் ஆனால் கடவுச்சொல்லுக்கு நாம்
பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை இந்தக்குறையை
நீக்கி நமக்கு மிக பாதுகாப்பான கடவுச்சொல் வைப்பதற்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.safepasswd.com
இந்ததளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Type என்பதில் நமக்கு
பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்த பின் New Password என்ற
பொத்தானை சொடுக்கவும் அடுத்து வரும் திரையில் பாதுகாப்பான
கடவுச்சொல் நமக்கு கிடைக்கும். இதைத்தான் பயன்படுத்த வேண்டும்
என்பதில்லை இதில் இருப்பது போல் நாம் விருப்பப்படி கடவுச்சொல்
அமைத்துக்கொள்ளலாம். கடவுச்சொல் மேல் முக்கியத்துவம்
கொடுக்கும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்
பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்த பின் New Password என்ற
பொத்தானை சொடுக்கவும் அடுத்து வரும் திரையில் பாதுகாப்பான
கடவுச்சொல் நமக்கு கிடைக்கும். இதைத்தான் பயன்படுத்த வேண்டும்
என்பதில்லை இதில் இருப்பது போல் நாம் விருப்பப்படி கடவுச்சொல்
அமைத்துக்கொள்ளலாம். கடவுச்சொல் மேல் முக்கியத்துவம்
கொடுக்கும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்
Sunday, March 24, 2013
மடிக்கணனி பேட்டரியின் பாவனைக்காலத்தை அதிகரிப்பதற்கு உதவும் அற்புத மென்பொருள்

மடிக்கணனிகளில் பாவிக்கப்படும் மின்கலங்கள்(பேட்டரிகள்) விரைவில் பழுதடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.
இதற்கு தொடர்ச்சியாக மின்கலங்களை சார்ஜ் செய்தநிலையில் மடிக்கணனியைப் பயன்படுத்துதல் மற்றும் சரியான முறையில் சார்ஜ் செய்யாதிருத்தல் போன்றன காரணங்களாக அமைகின்றன.
எனவே இவற்றை தவிர்த்து நேரத்திற்கு நேரம் மின்கலம் தொடர்பான தகவல்களைத் தந்து அவற்றின் பாவனைக் காலத்தை நீடிக்க செய்யும் பொருட்டு Battery Optimizer எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளானது மடிக்கணனியின் மின்கலம் முழுமையாக சார்ச் அடைந்த பின்னரும், சார்ச் அற்ற நிலையிலும் அலாரம் மூலம் எடுத்துக்காட்டுவதுடன் மின்கலங்களில் காணப்படக்கூடிய ஏனைய கோளாறுகள் தொடர்பான தகவல்களையும் உடனுக்குடன் தரக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)