Friday, March 22, 2013

கூகுள் தேடுபொறியில் நீங்கள் விரும்பிய படத்தை நிறுவ

கணனி, கைபேசி என்று அனைத்து தொழில் நுட்ப சாதனங்கள் வழியாகவும் இணையதளம் பயன்படுத்தும் அனேகம் பேர் செல்லும் முதல்தளம் கூகுள் தான்.
நாம் தினம் பயன்படுத்தும் இந்த கூகுள் தேடுபொறியில் உங்களுக்குப்பிடித்த புகைப்படத்தை நிறுவலாம். இதற்கு நீங்கள் கூகுள் குரோம் உலாவியை (Browser) பயன்படுத்தவேண்டும்.
இதனால் கூகுள் ஹோம் பேஜின் பின்புறத்திலுள்ள திரையை மாற்றி உங்களுக்குப் பிடித்தமான அழகிய படத்தை வைக்கமுடியும்.
முதலில் கூகுள் குரோம் நீட்சியை உங்களுடைய கணனியின் உலவியில்(Browser) நிறுவவேண்டும். இதை நிறுவ கூகுள் குரோம் நீட்சி பக்கத்திற்கு சென்று அதை இன்ஸ்டால் செய்யவும்.

No comments:

Post a Comment