மொபைல் சாதனங்களுக்கான பல்வேறு இயங்குதளங்களுக்கு மத்தியில் முன்னணியில் திகழும் கூகுளின் Android இயங்குதளத்தில் பயன்படுத்துவதற்கான AirDroid v2 உலாவியின் பீட்டா பதிப்பானது தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இப்புதிய பதிப்பில் முன்னை பதிப்பின் மூலம் பயனர்களால் எதிர்கொள்ளப்பட்ட சில பிரச்சினைக்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதோடு சில புதிய அம்சங்களும் உட்புகுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment