சில காலங்களுக்கு முன்னர் பிரபல மின்னஞசல் சேவை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்த Hotmail சேவைக்கு பதிலாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் Outlook.com சேவை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.இப்புதிய தளத்தின் மூலம் தற்போது மின்னஞ்சல் சேவையைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 400 மில்லியனை எட்டிவிட்டதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை Hotmail கணக்குகளை வைத்திருக்கும் பயனர்கள் தற்போதும் அவற்றினை
பயன்படுத்துவதாகவும், இவற்றினை Outlook.com ஊடாக பயன்படுத்த முடியும் எனவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment