 முதற்தர இணைய சேவையை வழங்கிருவம் கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் ட்ரைவ் எனும் ஒன்லைன் சேமிப்பகத்தில் புதிய வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் இச்சேமிப்பகத்தில் சேமிக்கப்படும் கோப்புக்களில் இதுவரை காலமும் ஒன்லைனில் வைத்தே மாற்றங்களை (Editing) மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது இணைய இணைப்பு அற்ற வேளையிலும் (Offline) கோப்புக்களில் மாற்றங்களை மேற்கொள்ள முடியும்.
இது தவிர மாற்றங்களிற்கு உட்படுத்தப்பட்ட கோப்புக்கள் தானகேவே சேமிக்கக்கூடிய (Auto Save)வசதியும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment