Sunday, March 17, 2013

MyMultitouch Alvaro GIANT - தொடுகை தொழில்நுட்பத்துடன் கூடிய ராட்சத திரை

அதிகரித்துவரும் தொடுதிரைத் தொழில்நுட்ப பாவனையின் விளைவாக தொடர்ச்சியாக பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய தொடுகை முறையிலான சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றின் ஒரு அங்கமாக தற்போது MyMultitouch Alvaro GIANT எனும் 84 அங்குல அளவுகொண்ட ராட்சத திரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
43,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இத்தொடுதிரையானது மைக்ரோசொப்டின் புதிய அறிமுகமான விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதுடன் 3840 x 2160 Pixel Resolution கொண்டதாகவும் காணப்படுகின்றது.
இவை தவிர பின்வரும் அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளன

No comments:

Post a Comment