
ஒரு வருடத்திற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கேமானது தற்போது வரை மெருகூட்டப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்ற போதிலும் iOS சாதனங்களுக்காக சிறிய மாற்றத்துடன் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது.
பல்வேறு சூழல்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள இக்கேமானது iPad, iPhone மற்றும் iPod Touch போன்றவற்றில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும் அன்ரோயிட் சாதனங்களுக்கான பதிப்பானது விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment