Tuesday, April 16, 2013

Text களை Speech ஆக மாற்றுவதற்கு

வேர்ட் கோப்புக்களில் காணப்படும் டெக்ஸ்ட்களையோ அல்லது மின் புத்தகங்களில் காணப்படும் டெக்ஸ்ட்களையோ ஒலி வடிவில் மாற்றுவதற்கு IVONA MiniReader எனும்
மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
ஆண்கள் மற்றும் பெண்களின் வெவ்வேறுபட்ட குரல் வடிவங்களைக் கொண்ட இம்மென்பொருளின் மூலம் இயற்கைக்கு நிகரான ஒலி வடிவத்தினைப் பெறக்கூடியதாகக் காணப்படுகின்றது.
மேலும் வேர்ட் மற்றும் மின்புத்தகங்கள் தவிர இணையப்பக்கங்கள், மின்னஞ்சல்கள் போன்றவற்றினையும் ஒலி வடிவத்திற்கு மாற்றித்தரக்கூடியதாக இம்மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படவல்ல IVONA MiniReader மென்பொருள் 13.7 MB கோப்பு அளவுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment