ஒன்லைனில் வீடியோ கோப்புக்களை பகிருதல் மற்றும் தரவேற்றம் செய்யும் சேவையை வழங்கிவரும் தளங்களில் Vimeo - உம் ஒன்றாகும்.இத்தளமானது தனது பயனர்களை கவரும் விதமாக தளத்தில் பகிரப்படும் அல்லது தரவேற்றப்படும் வீடியோ கோப்புக்களை பார்வையிடும்போது அவற்றினை விசேட எபெக்ட்களின் உதவியுடன் பார்வையிடுவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ஆடியோக்களுக்குரிய எபெக்ட்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கென 500 ற்கும் மேற்பட்ட எபெக்ட்கள் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment