
எனினும் இயங்குதளங்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வெளிவிடுவதுடன் குறித்த ஒரு இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்களை ஏனைய மென்பொருட்களில் பயன்படுத்த முடியாத சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.
ஆனால் தற்போது இந்நிலைமை மாறிவருவதுடன் கூகுளின் Android இயங்குதளத்தில் செயற்படக்கூடிய மென்பொருட்களை Windows 8 மற்றும் Mac இயங்குதளங்களிலும் பயன்படுத்தும் வசதி காணப்படுகின்றது.
இவ்வாறான மென்பொருட்களை BlueStacks எனும் இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
No comments:
Post a Comment