
11.6 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடைய திரையினைக் கொண்ட இச்சாதனமானது Intel Ivy Bridge Processor, பிரதான நினைவகமாக 4GB RAM போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 256GB Solid State Disk (SSD)இணையும் கொண்டுள்ளது.
விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த டேப்லட்டில் தொடர்ச்சியாக 10 மணித்தியாலங்கள் வரையில் பயன்படுத்தக்கூடிய மின்கலம் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் பெறுமதியானது 1,700 டொலர்களாகும்.
No comments:
Post a Comment