கமெரா வில்லைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
WoW Lens என அழைக்கப்படும் இப்புதிய வில்லைகளை iPhone இல் நிரந்தரமாக பொருத்திக் கொள்ளக் கூடியதாகக் காணப்படுவதுடன் தேவைக்கு ஏற்றாற்போல் அவ்வில்லைகளை சுழற்றுவதன் மூலம் மாற்றி பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாகவும் காணப்படுகின்றது.
இவ்வில்லைகளைப் பயன்படுத்துவதற்காக eZoom எனப்படும் விசேட மென்பொருளும் காணப்படுகின்றது. அத்துடன் இவற்றின் பெறுமதியானது 80 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
No comments:
Post a Comment